Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும்- மருத்துவர் சங்கம் கோரிக்கை

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (22:19 IST)
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என மருத்துவர் சங்கம் கோரிக்கை எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப்  பரவி வருகிறது.  இந்தியாவில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கல்வி நிறுவனங்களை மூட வேண்டும் என  அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதில், தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் பள்ளி, கள்லூரிகளை மூட வேண்டும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

ஆபாச படமெடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த உபி தம்பதிகள்.. அமலாக்கத்துறை விசாரணை..!

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments