Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி!

தமிழகத்தில்  2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி!
, புதன், 22 டிசம்பர் 2021 (15:54 IST)
இந்தியாவிலேயே அதிகம் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட    மாநிலமாகத் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதனால் மருத்து கல்லூரி சீட்டுகளின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளன.

 இந்நிலையில்,  தமிழ் நாட்டில் மேலும் 2 புதிய தனியார் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம்  அனுமதி அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 'பேபி டினோசர்' கண்டுபிடிப்பு