Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் வரலாறு காணாத மழை!

Advertiesment
சென்னையில் வரலாறு காணாத மழை!
, வியாழன், 11 நவம்பர் 2021 (17:26 IST)
சென்னையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், இதற்கு முன்  1918 ஆம் ஆண்டு வடகிழழ்குப் பருவமழை காலமான நவம்பரில் 108.8செ.மீ மழை  பெய்ததுதான் சாதனையாக இருந்த நிலையில் இந்த ஆண்டு மழையால் சென்னை மாநகரமே வெள்ளகாடு ஆக மாறியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் உதவி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த மண்டலம்! – மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை!