வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனை அடுத்து சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இதுவரை சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கும் புதுவையிலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன
அதன்படி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:
1. கடலூர்
2. செங்கல்பட்டு
3. ராமநாதபுரம்
பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
3. திருவள்ளூர்
4. காஞ்சிபுரம்
மேலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பல்கலைக்கழகங்கள்
1. சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
2. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்
3. சென்னை பல்கலைக்கழகம்