Publish Date: Wed, 23 Feb 2022 (20:42 IST)
Updated Date: Wed, 23 Feb 2022 (20:44 IST)
தேன்கூடுகள் திருடுபோவதை தடுக்க ஜிபிஎஸ் கருவிகள்!
தேன்கூடுகள் திருடு போவதை தடுப்பதற்காக ஜிபிஎஸ் கருவிகள் பயன்படுத்தப்படும் என அமெரிக்கா தேன்கூடு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தேன்கூடுகள் அடிக்கடி திருடு போவதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து இந்த திருட்டை தடுக்க நவீன தொழில்நுட்பமான ஜிபிஎஸ் பயன்படும் கருவிகளை தேன்கூடு உரிமையாளர்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்
வாடகைக்கு விடப்படும் தேன்கூடுகள் திருடு போவதால் உரிமையாளர்கள் இந்த நூதன முயற்சி எடுத்துள்ளனர்.இதன்மூலம் தேன்கூடு தேன்கூடு திருடு போனால் உடனடியாக ஜிபிஎஸ் மூலம் தெரியவரும்.