Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பான திராவிட மாடல் பட்ஜெட்: நடிகர் சத்யராஜ் பாராட்டு!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (15:49 IST)
2022-23 ஆண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்தார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த பட்ஜெட்டை பாஜக மற்றும் அதிமுக தவிர மற்ற அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதும் திரை உலக பிரபலங்களும் ஒரு சிலர் இந்த பட்ஜெட் குறித்த கருத்தை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்தபோது இக்கட்டான சூழலில், இருப்பதைக் கொண்டு சிறப்பாக அறிவிக்கப்பட்ட திராவிட மாடல் பட்ஜெட் என்றும் தனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments