Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகலா!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (11:15 IST)
டிடிவி தினகரனின் மகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அதையடுத்து இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

அமமுக பொதுச்செயலாளராக இருப்பவர் டிடிவி தினகரன். தேர்தல் தோல்விக்குப் பின்னர் அவர் தீவிர அரசியலில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் மகள் ஜெயஹரினிக்கும் முன்னாள் காங்கிரஸ் எம்பி துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசிக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது.

இந்த திருமணம் ஜூன் மாதமே நடக்க இருந்த நிலையில் கொரோனாவால் தள்ளிப்போன நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதி  நடந்தது. இந்த திருமணத்தில் சசிகலா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதையடுத்து இன்று தஞ்சாவூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் சசிகலா கலந்துகொள்ள உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்