எழுந்து நடக்கிறார் சசிக்கலா.. உடல்நிலையில் முன்னேற்றம்! – மருத்துவமனை அறிக்கை!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (10:40 IST)
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிக்கலா எழுந்து நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா எதிர்வரும் 27ம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்ததில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வபோது அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சசிக்கலா ரத்தத்தில் 97% ஆக்ஸிசன் இருப்பதாகவும்,  உடல்நலமாக இருப்பதாகவும் எழுந்து நடப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments