இந்தியாவின் சிறந்த காவல்நிலையங்கள் பட்டியலில் இடம்பெற்ற சேலம்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (13:05 IST)
இந்தியாவின் சிறந்த காவல்நிலையங்கள் பட்டியலில் இடம்பெற்ற சேலம்!
இந்தியாவின் மிகச்சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியல் சமீபத்தில் வெளிவந்துள்ள நிலையில் அதில் சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்று இடம் பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இந்த சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அனைத்து காவல் நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அனைத்து காவல் நிலையத்தில் உள்ள வசதிகள் புகார் கொடுக்க வருபவர்களிடம் காட்டும் அணுகுமுறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பணி நேர்மை ஆகியவையே இந்த காவல்துறை நாட்டில் இரண்டாவது சிறந்த காவல்துறை காவல் நிலையமாக இடம்பெற்றிருப்பதாக காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments