Webdunia - Bharat's app for daily news and videos

Install App

.ரூ.2 கோடிக்கு சீர்வரிசைப் பொருட்கள் கொடுத்து மகளுக்கு திருமணம் ! வைரலாகும் வீடியொ

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (15:57 IST)
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசு தனது மகளுக்கு  ரூ. 2 கோடி மதிப்புள்ள  சீர்வரிசைப் பொருட்கள் கொடுத்து தடபுடலாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

கடந்த 4ம் தேதி முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசுவின் மகள் கீர்த்தி  கொடிக்கும் வி.பி.வைத்தியநாதன் மகன் வெற்றி என்பவருக்கும்  நாகமலை புதுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது.

இந்திருமணத்திற்கு தனது மகளுக்கு ஆடு முதல் கார். வீட்டு உபயோகப்பொருட்கள் என ஏராளமான சீர்வரிசைப் பொருட்களைக் கொடுத்துள்ளார் தமிழரசு. இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தப் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments