அரசு வேலையில் இட ஒதுக்கீடு..டி.என்.பி.எஸ்.சி அதிரடி

Webdunia
சனி, 31 ஜூலை 2021 (16:26 IST)
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி  அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் குரூப்-1  முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு தமிழ்க்கல்விக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், 11 மற்றும் 12 அல்லது பட்டப்படிப்பைத் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டுமென கூறியுள்ளது.

இது தமிழ்வழியில் படித்தோருக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொரொனா காலத்தில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளியில் சேர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஜீரோ.. பிகாரில் என்டிஏ ஜெயிக்க அவர்தான் காரணமா

தீபாவளிக்கே வெடிக்க வேண்டிய வெடிகுண்டு.. கைதான நபர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..!

போலீசாருக்கு ரூ.50 லட்சம் கொடுத்தாரா நடிகர் ஸ்ரீகாந்த்? அமலாக்கத்துறை விசாரணை..!

தமிழகத்தில் 342 வெடிகுண்டு மிரட்டல்கள்.. குற்றவாளிகள் சென்னையை சேர்ந்தவர்கள்: காவல் துறை ஆணையர்

தேர்தல் முடிந்த சில மணி நேரத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments