Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கான ஊதியம் சேவைக்கு ஈடானதாக இல்லை – உயர் நீதிமன்றம்

Advertiesment
மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கான ஊதியம் சேவைக்கு ஈடானதாக இல்லை – உயர் நீதிமன்றம்
, வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (16:29 IST)
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநிலம்  மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் உயரீநீதிமன்றம் இன்று  கருத்து தெரிவித்துள்ளது.
 

அதில், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கான ஊதியம் சேவைக்கு ஈடானதாக இல்லை  எனவும்  அவர்களின்  ஊதியம் உயர்த்தப்படும் என மத்திய - மாநில அரசுகள் மீது உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 கொரோனா  தடுப்புக்காக போலீஸார், செவிலியர்கள்,  மருத்துவர்கள் தங்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிதாக 1,222 பேர்... சென்னையில் மட்டுமே...!!