மதச்சார்பற்ற கூட்டணிக்கு தயார் : தினகரன்

வியாழன், 8 நவம்பர் 2018 (19:40 IST)
வரும் இடைதேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் பொறுப்பாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
அதிமுக எல்லாருக்கும் முன்னால் 20 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது.
 
மக்கல் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 20 வது தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் மற்ற கட்சிகளும் இந்த தேர்தல் கோதாவில் குதித்துள்ளனர்.
 
இன்று செய்தியாளர்களுக்கு தினகரன் பேட்டி கொடுத்தார் அப்போது அவர் கூறியதாவது:
 
வருகிற தேர்தலின் போது மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.மேலும் சர்கார் திரைப்படம் பற்றி கேட்கப்பட்ட போது,வியாபார நோக்கத்துடன் சர்கார் எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சர்கார்' படத்தில் எந்தெந்த காட்சிகள் நீக்கம்? புதிய தகவல்