Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராம்குமார் மரணம்: ஊருக்குள்ள என்ன பேசிக்கிறாங்க தெரியுமா?

ராம்குமார் மரணம்: ஊருக்குள்ள என்ன பேசிக்கிறாங்க தெரியுமா?

ராம்குமார் மரணம்: ஊருக்குள்ள என்ன பேசிக்கிறாங்க தெரியுமா?
, செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (11:10 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்ட கூறப்பட்டது. ஆனால் பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.


 
 
இது தற்கொலை அல்ல திட்டமிட்ட கொலை, ராம்குமார் தற்கொலை செய்திருக்க வாய்பே இல்லை. காவல்துறையே அவரை கொன்றிருக்கிறது என பலவாறு கருத்துக்கள் நிலவி வருகிறது. இந்த கருத்துக்களை சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த கருத்துக்களை சேகரித்து நாம் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
 
Adv Pon Vel
 
#சுவாதி கொலை#
#ராம்குமார்தற்கொலை#
அரசுக்கு 
மேல் நம்பிக்கை 
வேண்டும் என்றால் 
CPI விசாரணைக்கு 
உத்தரவு பிறப்பிக்க வேண்டும்...
#செய்வீர்களா#
#நீங்கள் செய்வீர்களா#
 
Sathish Paiya
 
இனி ஆளாளுக்கு ஐம்பது கேள்வி
கேட்பாங்களே.. :P
#ராம்குமார்தற்கொலை
 
Azhar Honey
 
கவால்துறை சொல்வதைக் யாரும் நம்ப மாட்டார்கள்
நீங்கள் நம்பற மாதரி எதையும் சொல்லவில்லையே
#ராம்குமார்தற்கொலை
 
Saravana Kumar S
 
காவல்துறை சிறப்பாக செயல்பட்டு தன் கடமையை செய்துள்ளது. #ராம்குமார்தற்கொலை(யா?)
 
Balamurugan Ramasamy 
 
இனிமேல் இந்த ஊடகங்களால் எல்லா பிரச்சனைகளும் மற(றை)க்கப்படும் #ராம்குமார்தற்கொலை
 
Ashok Raj
 
சிவாஜி படத்தில் ரஜினி மின்சார கேபிளை தொடும்.....காட்சி நினைவிற்கு வந்தால்....நீயும்...பொதுஜனமே....
#ராம்குமார்தற்கொலை
 
Mgs Buvan
 
காவேரி மீட்ட தமிழனுக்கு அடுத்த. விசயம் வந்துட்டு #ராம்குமார்தற்கொலை காவிரி மறந்து இருப்பாங்க #தமிழன்டா
 
Dhilp Dhileepan
 
கைதி எட்டி பிடிக்கும் உயரத்தில் உயர் மின்அழுத்த கம்பி....#ராம்குமார்தற்கொலை
விசாரணை படம் நினைவுக்கு வருகிறது.
 
Sirajudeen Sirajudeen
 
ஒரு பிரச்சனையை திசை திருப்ப சுலப வழி இன்னொரு பிரச்சனையை வலியக்கிளப்புவதே #ராம்குமார்தற்கொலை ஜோடிப்பு வழக்கு
 
Sugar Jayabalan
 
மறுபடியும் ஒரு கதை முதல்ல இருந்து....
ஸ்ஸ்ஸப்பாடா ...என்னடா பேஸ்புக்ல மேட்டரே இல்லாம சப்புன்னு போய்ட்டிருக்கேன்னு பார்த்தேன் 
#ராம்குமார்தற்கொலை
 
Azhar Honey
 
ரயில் நிலையத்தில் தான் சி சி டிவி கேமரா இல்லை
சிறைசாலை ல் உள்ள சமையல் அறையில் இருக்கும் தானே
புட்டேஜ் கிடைக்குமா
#ராம்குமார்தற்கொலை
 
பரமேஷ்வரி செல்வநாயகம்
 
ஐயோ அடுத்து இந்த போராளிகள் காவேரிய விட்டுட்டு இந்த காவாளி பைய மேட்டர் ahh பிடிச்சுப்பாங்கலெ...!!!#ராம்குமார்தற்கொலை...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சோகம் ’- குளத்தில் பேருந்து கவிழ்ந்து 35 பேர் மரணம்!