Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர் விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (15:58 IST)
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இன்று காலை குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விமான படை தளபதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் உடனடியாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார் இந்த அறிக்கையை கையில் கிடைத்ததும் ராஜ்நாத் சிங் அவர்கள் பாராளுமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments