Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக மாணவர் அணித்தலைவராக ராஜீவ்காந்தி நியமனம்!

Advertiesment
Rajiv Gandhi
, வெள்ளி, 25 நவம்பர் 2022 (22:35 IST)
திமுகவைச் சேர்ந்த ராஜீவ்காந்திக்கு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மாணவர்  அ ணி தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளார்.

சமீபத்தில், திமுகவில், தலைவர், பொதுச்செயலாளர்,  மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், திமுகவில் ஏற்கனவே இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பு வகித்த நிலையில், இம்முறை மீண்டும் அதே பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில்,  சீமான் ஒருங்கிணைப்பாளாராக உள்ள நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகித் திமுகவில் இணைந்த ராஜீவ்காந்திக்கு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மாணவர் அணி தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளார்.

மாணவரணி இணைச் செயலாள்ராக ஜெரால்டு, மோகன், தமிழரசன், அமுதரசன், உள்ளிட்ட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு இதுவா தண்டனை? போலீஸார் விசாரணை