விஜயகாந்த் விரைவில் குணமடைய ரஜினிகாந்த் பிரார்த்தனை!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (20:19 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கால்விரல் அகற்றப்பட்டதாகவும் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் தேமுதிக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 
 
இந்த நிலையில் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டுமென தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

இன்று நவம்பர் 19, சர்வதேச ஆண்கள் தினம்: கொண்டாட்டம் மற்றும் கவனம்!

எங்கள் போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று - பிரியா ஆனந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments