Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சிலமணி நேரத்தில் இடியுடன் மழை.. கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பா?

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (16:56 IST)
சென்னையில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் வளிமண்டலத்தின் மேல் நிலவும் கீழடுக்கு திசை காற்று காரணமாக சென்னையில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் 40 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.. ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்க திட்டம்..!

கேரள முதல்வர் மகள் மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு.. பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்..!

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம்!

திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் வசதி.. புறப்படும் நேரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments