Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் மழை...முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

Advertiesment
சென்னையில் மழை...முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
, ஞாயிறு, 7 நவம்பர் 2021 (12:28 IST)
சென்னை மாநகத்தில் அடுத்த 3 மணிநேரதில் கனமழை தொடரும் என என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

மேலும், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, வேப்பேரி, பேரக்ஸ் ரோடு பகுதியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வு பகுதி! கொட்டப்போகுது கனமழை!