Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் மழை

சென்னையில் மழை
, சனி, 17 ஜூலை 2021 (23:12 IST)
தமிழகத்தில் ஆடி மாதம் துவங்கிவிட்டது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்குத் தொடந்து மழை பெய்யும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்,. வரும் 21 ஆம் தேதி முதல்  5 நாட்களுக்கு மழைவரும்.. குறிப்பாக காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.

இந்நிலையில் சென்னை- ராயப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை- காசி, ராயபுரம், திருவொற்றியூரில் மழை பெய்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம் !