Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல்: சோனியா, ராகுல் தொகுதிகள் அறிவிப்பு

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (21:38 IST)
இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்னும் ஒருசில கட்சிகள் கூட்டணியையே இறுதி செய்யவில்லை. ஆனால் கூட்டணி விஷயத்திலும் வேட்பாளர் தேர்வு விஷயத்திலும் படுவேகமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, சற்றுமுன் தனது முதல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது
 
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முதல் பட்டியலில்; உத்தரபிரதேசத்தில் 11 தொகுதிக்கான வேட்பாளர்களும், குஜராத்தில் 4 தொகுதிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் பட்டியலில் ரபேலி தொகுதியில் சோனியா காந்தியும், அமேதி தொகுதியில் ராகுல்காந்தியும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபரூகாபாத் தொகுதியில் சல்மான் குர்ஷித், உன்னவ் தொகுதியில் அன்னு டண்டன், அக்பர்பூர் தொகுதியில் ராஜாராம் பால், சோட்டா உதய்பூர் தொகுதியில் ரஞ்சித் மோகன்சிங் ஆகியோர்களும் போட்டியிடவுள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

10 நாளில் பரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி? மதுரையில் இப்படி ஒரு பயிற்சி பள்ளியா?

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

அடுத்த கட்டுரையில்
Show comments