பொருளாதாரத்தில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் என்ற கருத்து முதிர்ச்சியாற்றது என முன்னாள் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
சீன பொருளாதாரத்தில் ஏற்படும் எழுச்சி உலக பொருளாதார வளர்ச்சியில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சீன பொருளாதாரத்தை ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் மிகவும் சிறியது என்றும் உலகப் பொருளாதாரத்தை சீனா வகிக்கும் இடத்தை இந்தியா வகிக்கும் என்றும் என்ற விவாதம் முதிர்ச்சியற்றது என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்
இருப்பினும் இந்தியா ஏற்கனவே ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருப்பது இந்தியாவின் வளர்ச்சியை குறிப்பிடுகிறது என்றும் சில ஆண்டுகளில் இது மேலும் முன்னேறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.