Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு கோடி தருகிறேன்; நானும் போராட்டத்திற்கு வருகிறேன் - லாரன்ஸை கிண்டலடித்த சீமான்

Advertiesment
Ragava lawrance
, வியாழன், 2 பிப்ரவரி 2017 (11:38 IST)
ஜல்லிக்கட்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் லஞ்சம் கொடுப்பதாக கூறி சேர்ந்து கொண்டார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலடித்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட வேண்டும், மேலும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய போது, நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னை இணைத்துக் கொண்டார்.
 
இதுபற்றி சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் “மாணவர்கள் ஒன்று சேர்ந்து போராடினோம் என ராகவா லாரன்ஸ் கூறுகிறார். இவர் எந்த கல்லூரி மாணவர் எனத் தெரியவில்லை. மேலும், ஒரு கோடி தருகிறேன் எனக் கூறினார். உலகத்திலேயே லஞ்சம் கொடுத்து ஒரு போராட்டத்தில் சேர்ந்து கொண்டவர் அவர்தான். ஒரு கோடி தருகிறேன். என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார்”என கிண்டலடித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை அதிபர் சிறிசேனா மரணம்: தவறாக கணித்த ஜோதிடர் அதிரடி கைது!