காலாண்டு விடுமுறை- பள்ளிகள் திறப்பு எப்போது?

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (21:33 IST)
''6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 3 ஆம்  தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும்'' என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து  வகுப்புகளுக்கும்  காலாண்டு தேர்வு நடந்து வருகிறது.இதனைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை  5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.

ஆனால்,  இதற்குள் அரசு விடுமுறையும் வருவதால்  இந்த விடுமுறையை நீட்டிக்கும்படி பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், ''  6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 3 ஆம்  தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும்'' என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments