Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:56 IST)
காலாண்டு தேர்வு அட்டவணையை சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்த நிலையில் தற்போது காலாண்டு தேர்வு விடுமுறையை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
பள்ளிக்கல்வித்துறை  11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது என்பதும் செப்டம்பர் 20 முதல் 30ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் காலாண்டு துறை விடுமுறை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த விடுமுறையில் ஆயுதபூஜை விடுமுறையை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments