Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாம்பனில் நகரும் புரெவி புயல்....வானிலை ஆய்வு மையம்

Advertiesment
பாம்பனில் நகரும் புரெவி புயல்....வானிலை ஆய்வு மையம்
, வியாழன், 3 டிசம்பர் 2020 (16:55 IST)
சமீபத்தில் தான் நிவர் புயல் புயல் தமிழகக் கரையைக் கடந்தது. இந்நிலையில், தற்போது புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்திற்கு பாம்பன் பகுதியில் நகரும் என வாமிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் எனவும், இப்புயலின்  தாக்கம் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை,கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், புரெவி புயல் தாக்கம் காரணமாக இன்று (03-12-2020) சென்னை மற்றும் மைசூரிலிருந்து புறப்படவேண்டிய சென்னை எழும்பூர்- தூத்துக்குடி சிறப்பு         ரயில் மதுரை வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் அரசியல் எண்ட்ரியை கலாய்த்த ரஜினி!