பிரதமர் மோடியை முதல்முறையாக சந்தித்த புதுச்சேரி முதல்வர்: தீவிர ஆலோசனை

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (14:55 IST)
பிரதமர் மோடியை முதல்முறையாக சந்தித்த புதுச்சேரி முதல்வர்: தீவிர ஆலோசனை
புதுவை முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல்வர் ரங்கசாமி முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன 
 
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த ஆட்சிக்கு பாஜக ஆதரவு தந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புதுச்சேரியில் ரங்கசாமியின் ஆட்சியை தவிர்த்துவிட்டு பாஜக ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன 
 
இந்த நிலையில் புதுவை முதல்வர் ரங்கசாமி முன்னாள் பிரதமர் மோடியை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது புதுவை அரசியல் மற்றும் பொது நலன் குறித்த திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments