ஆளுநர் ஆர்என் ரவியை பதவி நீக்க கோரிய மனு.. உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்த ஜனாதிபதி..!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (10:50 IST)
தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை பதவி நீக்க கோரிய மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மதிமுக அனுப்பி  வைத்துள்ளது. 
 
தமிழக ஆளுனர் ஆர்என் ரவியை டிஸ்மிஸ் செய்யக்கோரி மதிமுக கடந்த சில மாதங்களாக கையெழுத்து இயக்கம் நடத்தி இருந்தது. மேலும் மதிமுகவின் கையெழுத்து இயக்க மனு ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கப்பட்டது 
 
இந்த நிலையில் மதிமுகவின் மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 இந்த கோரிக்கைக்கு உள்துறை செயலகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments