Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக விலகல் ஈடுசெய்ய முடியாத இழப்பு: பாஜக மீது டாக்டர் கிருஷ்ணசாமி அதிருப்தி!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (10:45 IST)
அதிமுக விலகல் ஈடு செய்ய முடியாத இழப்பு என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளின் தலைமையில் தான் கூட்டணியை நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலக்கி வைக்கப்பட்டதை அடுத்து அந்த கூட்டணியில் இருக்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார். 
 
அதிமுக பாஜகவை  விலக்கி வைத்தது பாஜகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில் புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் தான் கூட்டணிக்கு செல்வார் என்றும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குவைத் செல்லும் விமானங்கள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டன.. என்ன காரணம்?

தவம் இருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி

2 ஆண்டுகள் பண பரிவர்த்தனை இல்லையெனில் வங்கி கணக்கு மூடப்படும்: ஆர்பிஐ

நடிகை வைஜெயந்திமாலாவுக்கு என்ன ஆச்சு? மருமகள் கொடுத்த விளக்கம்..!

திருமணம் செய்யுங்கள்.. இல்லையேல் வேலையில் இருந்து நீக்கப்படுவீர்கள்.. பிரபல நிறுவனம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments