Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்துக்கு முடி திருத்தி, ஷேவ் செய்த பிரேமலதா விஜயகாந்த் !! வைரல் வீடியோ

Advertiesment
Premalatha Vijayakanth
, ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (18:47 IST)
தமிழகத்தில் தற்போது கொரொனா தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து தொழிலாளர்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவரது மனைவி பிரேமலாத விஜயகாந்த் முடி திருத்தி, ஷேவ் செய்து டை அடித்துவிடும்  வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதில், அவரது காலி உள்ள தழும்புகள் எல்லாமே படப்பிடிப்பின்போது அடிபட்டது என கிரீம் தடவிவிட்டபடி பிரேமலதா கூறுகிறார். அதை சிரித்துக்கொண்டே விஜயகாந்த் பார்க்கிறார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் ஒரே நாளில் 33,400 பேர் பாதிப்பு