ரஜினி, உதயநிதி, அதிமுக vs பாஜக: ஒரு கை பார்த்த பிரேமலதா!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (15:02 IST)
பிரேமலதா விஜயகாந்த் சமீபத்திய பேட்டியில் அதிமுக - பாஜக பஞ்சாயத்து, ரஜினி, உதயநிதி ஆகியோர் குறித்து பேசியுள்ளார். 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து உடல்நலம் வேண்டியும் குடும்பத்தினருக்காகவும் பூஜைகள் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 
 
அப்போது, அதிமுக - பாஜக கூட்டணியில் உட்கட்சி பூசல் உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு குறையும் நிறையும் உள்ளது. ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பின் அவரிடம் கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பேசலாம். உதயநிதி ஸ்டாலின் கருத்திற்கு என்னால் பதில் கூற முடியாது. அவர் தன்னை நிரூபிக்க இன்னும் நிறைய விஷயம் உள்ளது என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments