Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக தலைமை தான் வேண்டும் - போஸ்டரால் சிக்கல்!

Advertiesment
திமுக தலைமை தான் வேண்டும் - போஸ்டரால் சிக்கல்!
, புதன், 9 மார்ச் 2022 (10:45 IST)
திமுக தலைமை தான் எங்களுக்கு வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் திமுக கூட்டணிகளுக்கு ஒதுக்கிய பகுதிகளில் திமுகவினரே நின்று வெற்றிபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
 
இந்நிலையில் இன்று திமுக தொண்டர்கள் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பை மீறி திமுகவுக்கு தான் நாங்கள் வாக்களித்தோம். அதனால் திமுக தலைமை தான் எங்களுக்கு வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை திமுக சார்பில் பொ.மல்லாபுரம் ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் பொம்மிடி பேருந்து நிலையம் ரயில் நிலையம் மேம்பாலம் முக்கிய கடை வீதிகளில் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் மீனவர்கள் கைது.. ஆனால் இந்த முறை இந்தோனேசிய கடற்படை!