Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பொன்முடியின் தண்டனை விவரங்கள்.. இன்று காலை நீதிமன்றம் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (07:31 IST)
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்மொடி குற்றவாளி என சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்த நிலையில் தண்டனை விவரங்களை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியின்  தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட் இன்று அறிவிக்கவுள்ளது. இன்று காலை 10.30க்கு பொன்முடிக்கு தண்டனை விபரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
அமைச்சர் பொன்முடிக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதித்தால் அமைச்சர் பதவி பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்கொள்ளும் முதலாவது திமுக அமைச்சர் பொன்முடி என்பது குறிப்பிடத்தக்கது.
 
 பொன்மொடி தரப்பில் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தாலும் தீர்ப்பை நிறுத்தி வைக்கும் வாய்ப்பு இல்லை என்பதால் அவர் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதியின் நாயகனே..! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? பரிந்துரைத்தது யார்?

கேஸ் சிலிண்டர் விலை ரூ.43.50 குறைப்பு.. இந்த மாத கேஸ் விலை நிலவரம்!

என் முதலாளி ஒரு பொய்ப்புழுகி..! எலான் மஸ்க் பற்றி குறை சொன்ன Grok AI!

சுற்றுலா சீசன் வந்தாச்சு.. குழந்தைகளுக்கு சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க சில Activities!

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments