Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!
, ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (09:48 IST)
தமிழகம் முழுவதும் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ மருந்து போடப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய முகாம்களின் மூலமாக 47 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைனுக்கு அரசியல் ரீதியில் ஆதரவளியுங்கள்: மோடியிடம் உக்ரைன் அதிபர் வேண்டுகோள்