Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைனில் 3500 வீரர்கள் பலி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உக்ரைனில் 3500   வீரர்கள் பலி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
, சனி, 26 பிப்ரவரி 2022 (15:41 IST)
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில்     நேற்று  முன் தினம் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கின.

தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்து. மேலும் அந்நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்  உலக நாடுகள் யாரும் உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை. ரஷ்யாவின் மீது பொருளாதாரத்தடைகள் தண்டி          உலக நாடுகள் எதாவது செய்ய வேண்டுமென          உக்ரைன் அதிபர் ஜெ           ஜெலன்ஸகி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இ ந் நிக்லையில், ரஷ்ய படைகள் உக்ரைனில் நடத்திய தாக்குதலில்     சுமார் 3,500  படைவீரர்களையும், 100க்கும் மேற்பட்ட டாங்கிகள் இழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் கூறினார்.    
             

மேலும், ரஷியா தரப்பில் 14 விமானங்களும், 8 ஹெலிகாப்டர்களையும், 102 டாங்கியளை ரஷ்ய  இழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2022 உலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு!