Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறார் ஆபாச பட விவகாரத்தில் சிக்கிய 600 பேர்..

Advertiesment
சிறார் ஆபாச பட விவகாரத்தில் சிக்கிய 600 பேர்..

Arun Prasath

, திங்கள், 20 ஜனவரி 2020 (09:35 IST)
சிறார் ஆபாச பட விவகாரப் பட்டியலில் 600 பேரின் ஐபி முகவரிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 150க்கும் மேற்பட்ட ஐபி முகவரிகளில் இருந்து சிறார் ஆபாசப் படம் டவுன்லோடு செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். காணாமல் போன மற்றும் சுயநலத்திற்காக பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான தேசிய மையம் அளித்த தகவலின் படி இதனை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் 600 ஐபி முகவரிகளை வைத்து போலீஸார் தொழில்நுட்ப விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் சிறார் ஆபாச படம் விவகாரத்தில் திருச்சியில் 20 பேரும், கோவையில் 40 பேரும் விசாரணைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கோண வடிவத்தில் பாராளுமன்றம் அமைக்க திட்டம்..