Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமக கேட்கும் 23 தொகுதிகள் இவை தான்: அப்படியே கொடுக்குமா அதிமுக?

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (07:19 IST)
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த 23 தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியலை பாமக தலைவர் ஜிகே மணி அதிமுக தலைமையிடம் நேற்று அளித்துள்ளார்
 
நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எந்தெந்த தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்குவது என்பது குறித்து பாமக தலைவர்கள் மற்றும் அதிமுக தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது
 
இந்த பேச்சுவார்த்தையின்போது பாமக போட்டியிட விரும்பும் 23 தொகுதிகள் குறித்த பட்டியல் வழங்கப்பட்டது.அந்த பட்டியல் பின்வருமாறு: கும்முடிபூண்டி, திருத்தணி, வேளச்சேரி, செங்கல்பட்டு, திருப்போரூர், சோளிங்கர், ஆற்காடு, ஓசூர் பாப்பிரெட்டிப்பட்டி, பென்னகரம், ஆரணி, கலசபாக்கம், அணைக்கட்டு, திண்டிவனம், விக்கிரவாண்டி, சங்கராபுரம், மேட்டூர், வீரபாண்டி, குன்னம், ஜெயங்கொண்டான், பண்ருட்டி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில்
 
பாமகவுக்கு குறைந்த தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதால் வெற்றி வாய்ப்புள்ள அனைத்து தொகுதிகளையும் பாமகவுக்கு வழங்க அதிமுக முடிவு செய்துள்ளதாகவும், எனவே இந்த பட்டியல் உள்ள அனைத்து தொகுதிகளும் பாமக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments