Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த தேர்தலில் 60 தொகுதிகள்: டாக்டர் ராமதாஸ் உறுதி!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (17:38 IST)
அடுத்த தேர்தலில் நாம் 60 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்றும் அப்பொழுது தான் மற்ற கட்சிகள் கூட்டணி நம்மை தேடி வருவார்கள் என்றும் தொண்டர்கள் மத்தியில் டாக்டர் ராம்தாஸ் பேசியுள்ளார்.
 
இன்று நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் ராமதாஸ் ஆவேசமாக பேசியுள்ளார். அடுத்த தேர்தலில் என்ன செய்வீர்கள் எனக்கு தெரியாது. இன்று முதல் ஒவ்வொரு ஊரிலும் திண்ணை பரப்புரை, சமூக ஊடகங்கள் மூலம் பரப்புரை செய்ய வேண்டும். 
 
அடுத்த தேர்தலில் 234 தொகுதிகள் அறுபதில் நாம் வெல்லவேண்டும். உணவை பகிர்ந்து அவர்கள் வீட்டில் படுத்து தூங்கி நூற்றுக்கு நாற்பது சதவீதம் வாக்குகளை பெற்று 60 எம்எல்ஏக்களை பெற வேண்டுமென கட்சி கூட்டத்தில் ராமதாஸ் கட்டளையிட்டுள்ளார்.
 
60 தொகுதிகளில் வெல்ல வேண்டுமென்றால் சுமார் 100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். அந்த அளவுக்கு கூட்டணி கட்சிகள் கொடுப்பார்களா? அல்லது மீண்டும் பாமக தனித்துப் போட்டியிடப் போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments