10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாமக

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (22:11 IST)
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதும் அந்த 23 தொகுதிகள் என்னென்ன என்று இன்று மாலை வெளியிடப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் பாமக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது இந்த வேட்பாளர் பட்டியலில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த பத்து தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என இப்போது பார்ப்போம்: ஜி.கே.மணி பென்னாகரத்திலும், கே.பாலு ஜெயங்கொண்டான் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஆத்தூரில் திண்டுக்கல் மாவட்டம்) திலகபாமா, கீழ்பென்னாத்தூரில் செல்வகுமார், திருப்போரூரில் ஆறுமுகம், தருமபுரியில் வெங்கடேசன், ஆற்காடு தொகுதியில் இளவழகன், திருப்பத்தூர் ராஜா, சேலம் மேற்கு தொகுதியில் அருள், செஞ்சியில் ராஜேந்திரன் போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலி கொடுக்கிறார்.. உளறுகிறார்!.. ஒன்னும் தெரியல!.. விஜயை பொளந்த எஸ்.வி.சேகர்!..

பாகிஸ்தானை போல இந்தியா ஒரு இடைத்தரகராக செயல்படாது: ஜெய்சங்கர் உறுதி

அமெரிக்க நிபந்தனைகளை ஏற்க முடியாது: போர் தொடரும்.. ஈரான் அறிவிப்பால் மீண்டும் பதட்டம்..!

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுங்க!. பிரேமலதாவுக்கு ஷாக் கொடுத்த திமுக?!..

விஜய் சட்டசபைக்கு வரணும்னு ஆசைப்படும் அதிமுக, பாஜக!.. பெரம்பூர் தொகுதியில் நடப்பது என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments