Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத 41 எம்.எல்.ஏக்கள் யார் யார்?

அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத 41 எம்.எல்.ஏக்கள் யார் யார்?
, புதன், 10 மார்ச் 2021 (20:28 IST)
அதிமுக வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியானது என்பதும் அந்தப் பட்டியலில் 171 வேட்பாளர்களின் பெயர்கள் இருந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த வேட்பாளர் பட்டியலில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் உள்பட பல எதிர்பார்க்கப்பட்ட பெயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது எம்எல்ஏக்கள் ஆக இருக்கும் 41 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 41 எம்எல்ஏக்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.
 
திருத்தணி - நரசிம்மன், கே.வி.குப்பம் - லோகநாதன், வாணியம்பாடி - நிலோபர் கபில்
 
ஊத்தங்கரை - மனோரஞ்சிதம், பர்கூர் - வீ.ராஜேந்திரன், கள்ளகுறிச்சி - பிரபு
 
கங்கவள்ளி - மருதமுத்து, ஆத்தூர் - சின்னதம்பி, ஓமலூர் - வெற்றிவேல்
 
மேட்டூர் - செம்மலை, சங்ககிரி - எஸ்.ராஜா, சேலம் (தெற்கு)- சக்திவேல்
 
வீரபாண்டி - மனோன்மணி, சேந்தமங்களம் -சந்திரசேகர், பெருந்துறை -தோப்பு வெங்கடாசலம்
 
அந்தியூர் - ராஜா கிருஷ்ணன், பவானி சாகர் - ஈஸ்வரன், குன்னூர் - ராமு
 
மேட்டுபாளையம் - ஓ.கே. சின்னராசு, பல்லடம் - நடராஜன், கவுண்டபாளையம் - ஆறுகுட்டி
 
கிணத்துகடவு -சண்முகம், வால்பாறை - கஸ்தூரி வாசு, கிருஷ்ணராயபுரம் - கீதா
 
ஸ்ரீரங்கம் - வளர்மதி, மணச்சநல்லூர் - பரமேஸ்வரி, பெரம்பலூர் - தமிழ்ச்செல்வன்
 
பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம், விருத்தாசலம் - கலைச்செல்வன், மயிலாடுதுறை - ராதாகிருஷ்ணன்
 
பட்டுக்கோட்டை - வி.சேகர், பேராவூரணி - கோவிந்தராஜூ, கந்தர்வகோட்டை - ஆறுமுகம்
 
அறந்தாங்கி - ரத்தினசபாபதி, சிவகங்கை -பாஸ்கரன், கம்பம் -ஜக்கையன்
 
ஸ்ரீவில்லிபுத்தூர் - சந்திரபிரபா, இராமநாதபும் - மணிகண்டன், அம்பாசமுத்திரம் - முருகையா பாண்டியன்
 
நாங்குநேரி - ரெட்டியார் நாராயணன், சோளிங்கர் - சம்பத், சாத்தூர் -ராஜவர்மன்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தி.மு.க அரசு தான் தமிழகத்தின் ஒரே நம்பிக்கை: கனிமொழி டுவிட்