இன்னும் ஐந்தே நாட்கள்: பெட்ரோல், டீசல் விலை எகிற போகிறதா?

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (07:38 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடந்த 115 நாட்களாக உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் மார்ச் 7ம் தேதியுடன் ஐந்து மாநில தேர்தல் முடிவடையவுள்ள நிலையில் மார்ச் 8ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் பெட்ரோல் ரூபாய் 10 ரூபாயும் அதிகபட்சம் ரூபாய் இருபது ரூபாய் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments