Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிர்ச்சி! இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு!

Advertiesment
அதிர்ச்சி! இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு!
, செவ்வாய், 1 மார்ச் 2022 (10:57 IST)
இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் அமுல் நிறுவனம், பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.

 
பெட்ரோல், டீசல், காய்கறி, சிலிண்டர் விலையை தொடர்ந்து தற்போது பால் விலையும் உயர்கிறது. ஆம், இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் அமுல் நிறுவனம், பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் (மார்ச் 1 ஆம் தேதி) நடைமுறைக்கு வருகிறது.
 
புதிய விலை உயர்வுக்கு பின்னர் அரைலிட்டர் அமுல் கோல்டு ரூ. 30-க்கும், அமுல் சக்தி ரூ.27-க்கும், அமுல் டாஸா ரூ. 24-க்கும் விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தான் அமுல் பால் நிறுவனம் விலையை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளைஞர்கள் முதல்வனாக வரவேண்டும்! – “நான் முதல்வன்” திட்டம் தொடக்கம்!