Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 272வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (08:08 IST)
சென்னையில் கடந்த 271 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்று 272வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
நேற்று பாகிஸ்தானில் ஒரே நாளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.22 அதிகரித்தது என்பதும் இதனால் நாட்டில் பெட்ரோல் விலை ரூபாய் 300ஐ நெருங்குகிறது என்பதையும் பார்த்தோம். 
 
ஆனால் இந்தியாவில் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை ரூ.100 என்று அளவில் தான் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகி வருகிறது மற்ற பிள்ளையே
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் பெயரில் புதிய ப்ராண்ட்! ட்ரேட்மார்க் விண்ணப்பித்த ரிலையன்ஸ் நிறுவனம்!

லாகூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு: மக்கள் பீதி..!

பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

அமைச்சர் ரகுபதியின் துறை துரைமுருகனுக்கு..! அமைச்சரவை இலாகா திடீர் மாற்றம்!

தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி.. ஆனால் 413 மதிப்பெண் எடுத்து பாஸ்.. பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments