Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (08:13 IST)
சென்னையில் கடந்த 250 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்று 251-வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலையை ரூபாய்94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உக்ரைன் போரின் போது ரஷ்யாவிடமிருந்து ஏராளமான கச்சா எண்ணையை வாங்கி குவித்துள்ளதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments