Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மனோபாலா… என்ன ஆச்சு?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மனோபாலா… என்ன ஆச்சு?
, வெள்ளி, 27 ஜனவரி 2023 (07:50 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் நன்கு அறியப்பட்டவர் நடிகர் மனோபாலா.

பாரதிராஜாவின் பாசறையில் இருந்து வந்த மனோபாலா, 90 கள் வரை பல படங்களை இயக்கினார். அதில் ரஜினி நடித்த ஊர்க்காவலன் படமும் ஒன்று. அதன் பின்னர் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய நட்புக்காக படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றி பெறவே, அதன் பின்னர் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

இந்நிலையில் இப்போது அவர் ஆஞ்சியோகிராம் செய்து கொள்வதற்காக சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியுடன் வெற்றிமாறன்.. விடுதலை படத்தின் அடுத்த முக்கிய அப்டேட்