Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (08:36 IST)
சென்னையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது. 
 
உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெயை வாங்காத நிலையில் இந்தியா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை சலுகை விலையில் வாங்கி குவித்துள்ளது
 
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் பெட்ரோல் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இந்தியாவில் மட்டும் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments