Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
, திங்கள், 21 நவம்பர் 2022 (07:50 IST)
சென்னையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் ஒரு சில மாதங்களுக்கு சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இந்தியாவின் அண்டை நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளில் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை!