Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (07:30 IST)
சென்னையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அனைத்து நாடுகளையும் வலியுறுத்தின.
 
ஆனால் இந்திய அரசு ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த நான்கு மாதங்களாக உயராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டிய விலையில் இந்திய மக்கள் மற்றும் நிம்மதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது மற்றும் கொள்கை
 
 

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments