சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (07:16 IST)
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். உத்தரபிரதேசம் பஞ்சாப் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது என்பது நிம்மதிக்குரிய ஒரு செய்தியாகும். 
 
இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை. சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது
 
பெட்ரோல் விலை உயரவில்லை என்றாலும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments