பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (07:32 IST)
பெட்ரோல் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசும் ஒரு சில மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்து நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே நிலையில் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று விலையிலேயே விற்பனையாகி வருகிறது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் இன்று ஒரு லிட்டர் சென்னையில் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments